தமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை

104

தமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை

நாம் தமிழர் கட்சியின் “கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை” சார்பாக 21-06-2016 அன்று காலை 11.30 மணியளவில் தமிழில் எழுதிய விண்ணப்பத்தை நிராகரித்ததை கண்டித்து திருப்பூர் தொடர்வண்டி நிலைய முன்பதிவு அலுவலகம் முன்பு மகேஸ் என்ற முன்பதிவு பொது ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

tirupur-railway-office-protesttirupur-railway-office-protest2