சென்னை தீவுத்திடலில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் சீமான் நேரில் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் முடிவல்ல… இனி என்ன செய்யலாம் என்ற புத்தகத்தை வாங்குவோருக்கு கையொப்பமிட்டு வழங்க இருக்கிறார்.

92

மாணவர்களே… இளைஞர்களே… வாசகப்பெருமக்களே.. உங்களுக்கான ஒரு வாய்ப்பு 2009 ஆண்டு மே மாதம் ஈழ மண் முள்ளிவாய்க்காலில் தமிழினத்திற்கு நடந்தேறியது என்ன? அப்போது இங்கேயும் அங்கேயும் நடந்தேறிய முன்னும் பின்னுமான கழுத்தறுப்பு துரோகங்கள் என்ன? இறுதிக்கட்ட நாட்களில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் என்ன? என்பதை எல்லாம் அம்பலபடுத்தும், “முள்ளிவாய்க்கால் முடிவல்ல… இனி என்ன செய்யலாம்” என்ற புத்தகம். இப்போது சென்னை தீவுத்திடலில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில், டிஸ்கவரி புக் பேலஸ் – 104,
105, 160,161 ஸ்டால்களில் விற்பனைக்கு உள்ளது. வரும் சூன்-10 வெள்ளி அன்று மாலை 4 மணிக்கு நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் கலந்துகொண்டு புத்தகம் வாங்குவோருக்கு கையொப்பமிட்டு வழங்க இருக்கிறார்.

முன்பதிவு செய்ய: 9940446650,8754507070