02-03-2016 நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணன் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் தமிழக மற்றும் புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கான இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய “இரட்டை மெழுகுவர்த்தி” சின்னத்தை செய்தியாளர்கள் முன்பு அறிமுகம் செய்வித்தார். இந்நிகழ்வின் முழு காணொளி பதிவு
முகப்பு தலைமைச் செய்திகள்