அறிவிப்பு:
எழுச்சிமிகு தளபதியும் அன்புத்தம்பியுமான இராணிப்பேட்டை சல்மான் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைபாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சி வாழ்த்துக்களுடன்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைபாளர்
நாம் தமிழர் கட்சி