கடலூரில் நடைபெறவிருக்கும் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு

52

அறிவிப்பு:
12.02.2016 காலை 11.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் செந்தமிழன் சீமான் அவர்கள், 13.02.2016 அன்று மாலை கடலூரில் நடைபெறவிருக்கும் நாம்தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து செய்தியாளர்களை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்திக்கிறார்.

பாக்கியராசன் சே
செய்திப்பிரிவு செயலாளர்
நாம் தமிழர் கட்சி