கட்சியின் பல்வேறு புதிய பொறுப்பாளர்களை அண்ணன் சீமான் அறிவித்தார்

62

நாம் தமிழர் கட்சியின் பல்வேறு புதிய பொறுப்பாளர்களை அண்ணன் சீமான் இன்று(30-12-2015) அறிவித்தார்.

மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக கடல்தீபன் அவர்களையும்,
செய்திபிரிவுச் செயலாளராக சே. பாக்கியராசன் அவர்களையும்,
செய்திபிரிவு இணைச் செயலாளராக கு. செந்தில்குமார் அவர்களையும்,
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக அகழ்வான் கணேசன் அவர்களையும்,
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக அருளினியன் அவர்களையும்,
மற்றும்
மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக கிருஷ்ணன் அவர்களையும்

புதிய பொறுப்பாளர்களாக நியமித்தார். இவர்கள் அனைவருக்கும் நாம் தமிழர் பிள்ளைகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து களப்பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொண்டார்

முந்தைய செய்திவீரத்தமிழர் முன்னணி பதாகை சுவரொட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் தமிழ் கடவுள்களின் படங்கள்
அடுத்த செய்திஇயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் – நினைவேந்தல் கூட்டம்