கப்பலோட்டிய பெருந்தமிழர் நமது பாட்டன் வ.உ.சி. அவர்களின் இளைய மகன் வாலேஸ்வரன் அவர்கள் 25-07-15 அன்று சென்னை, மடிப்பாக்கத்தில் காலமானார். அவரின் உடலுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில்சென்று மலர்மரியாதை செலுத்தினர்.
முகப்பு தலைமைச் செய்திகள்