11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து,பேரிடர் ஏற்பட்ட பகுதியை சீமான் நேரில் பார்வையிட்டார்.

28

சென்னைப் போரூரைச் சார்ந்த பாய்க்கடைப் பகுதியில் 11 மாடி  கட்டடம் இடிந்து விழுந்து,பேரிடர் ஏற்பட்ட பகுதியைப் 02/07/2014 அன்று காலை 10.30 மணிக்கு செந்தமிழன் சீமான் நேரில் பார்வையிட்டார்.

 

முந்தைய செய்தி11 அடுக்குக் கட்டட விபத்து ஒரு கண்திறப்பாக அமையட்டும் – செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திமக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை – தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிப்பதில்லை.