நாம் தமிழர் இளைஞர் பாசறையினர் மற்றும் மாணவர் பாசறையினர் பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம்.

70

நாம் தமிழர் கட்சி முத்துக்குமார் இளைஞர் பாசறை பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம்.
இளைஞர் பாசறையினர் கருத்துப் பரப்புரைக்கான துண்டறிக்கை, சுவரொட்டி, பதாகை சுவரெழுத்து அனைத்திலும் பயன்படுத்தவேண்டிய கொள்கை முழக்கம்.
வீரம்
அறிவு
புரட்சி
கொஞ்சம் வாழ்க்கை

இளம் தமிழர்
எரிமலை வெடிக்கட்டும்!
நம் இனத்தின்
விடுதலை பிறக்கட்டும்!!
நாம் தமிழர் கட்சி அப்துல் ரவுப் மாணவர் பாசறை பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம்.
மாணவர் பாசரையினர் கருத்துப் பரப்புரைக்கான துண்டறிக்கை,சுவரொட்டி, பதாகை சுவரெழுத்து அனைத்திலும் பயன்படுத்தவேண்டிய கொள்கை முழக்கம்.
இனத்தின் உயிரே
இளம் தமிழர்!
எதற்கும் அஞ்சா
நாம் தமிழர்!

வரலாறு
படிப்பதற்கு மட்டுமன்று!
படைப்பதற்கும்தான் !!