நேரலை அறிவுப்பு : நாளை காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நேரலை செய்யப்படும்

56

நாளை 09.04.11  அன்று காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை உலக தமிழர்களின் பார்வைக்காக நாம் தமிழர் இணையத்தில் (www.naamtamilar.com/valaithirai) நேரலை செய்யப்படும்.


முந்தைய செய்திதமிழக மீனவர்களின் மீன்பிடி படகில் அதிவிரைவு கடற்படை கப்பலால் மோதி 4 தமிழக மீனவர்களை படுகொலை செய்துள்ளது சிங்கள இனவெறி கடற்படை.
அடுத்த செய்திவேலூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல்