[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அலைமகன் அவர்களுக்கு 75 எண்ணிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் – செந்தமிழன் சீமான்

172

வருகின்ற மார்ச் மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் தமிழக மற்றும் புதுவை மாநிலத்துக்கான வழக்கறிஞர் சங்கம் ( பார் கவுன்சில்) தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர் அலைமகன் (என்ற) மைக்கேல் ஸ்டேன்ஸ் பிரபு அவர்கள் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியினர் மற்றும் தமிழ் உணர்வு வழக்கறிஞர்கள் அனைவரும் முதல் வாக்கினை செலுத்தி அலைமகன் அவர்களை வெற்றி பெறச் செய்து தமிழினத்திற்கு பணியாற்றிட வாய்ப்பளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.