19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம் நடைபெறவுள்ளது.

34

வருகின்ற 19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி யின் மாபெரு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம் மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்[பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரை ஆற்றவுள்ளார்.

மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகை  மற்றும் சுவரொட்டி மூலம் பரப்புரை மேற்கொண்டுள்ளனர்.