11.2.2011 அன்று புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

333

வருகின்ற 11.2.2011 அன்று புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி மாநிலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஜீவா ருக்மணி அரங்கத்தில் நாம்  தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]6.2.2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திலண்டனில் நடைபெற்ற முத்துக்குமார், முருகதாசன் உட்பட 19 தியாகச் சுடர்களின் நினைவுவணக்க நிகழ்வு. (நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் ஆற்றிய உரை இணைப்பு)