17-1-2011 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது..

28
வருகின்ற சனவரி 17-1-2011 திங்கள்கிழமை திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் உள்ள திருவள்ளூர் அரங்கத்தில் தமிழர் திருநாளான தை பொங்கல் அன்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தமிழர் தேசிய திருநாள் விளையாட்டு போட்டிகள் மற்றும் மண்சார்ந்த கலைகள்,கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

பரிசு அளித்து சிறப்புரை ; செந்தமிழன் சீமான்

நாள் ;17-1-2011
இடம் ; திருவள்ளூர் அரங்கம்,திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில்