நேரலை அறிவிப்பு : “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு நாம் தமிழர் இணையத்தளத்தில் நேரலை செய்யப்படும்.

25

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், அய்யா நெடுமாறன், அய்யா தமிழருவி மணியன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக சட்ட மன்ற உறுப்பினர் வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் காணும் வண்ணம் நமது நாம் தமிழர் இணையதள வலைதிரை பக்கத்தில் (http://www.naamtamilar.org/valaithirai) நேரலை செய்யப்படும்.முந்தைய செய்தி09-1-2011 அன்று இலங்கைக்கு கடல்வழியாக மின்சாரம் வழங்க திட்டமிடும் இந்திய- தமிழக அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம்.
அடுத்த செய்தி9.1.2011 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் என்ன செய்யலாம் இதற்காக நூல் வெளியிட்டு நிகழ்வு