நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ம.தி.மு.க பொதுச்செயலாளார் வைகோவுடன் சந்திப்பு.

34

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களை ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் 10.1.2011 அன்று காலை 10 மணிக்கு சந்திக்க உள்ளார்.