அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி இன்று பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம்.

29

இன்று 8-12-2010 மார்கழி 24 சனிகிழமை மாலை 5 மணியளவில் அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.