நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை சந்திக்க விரும்புவோர் பிரதி ஞாயிறு அன்று மட்டும் [முன் அனுமதி பெற்று] நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் சந்திக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிரார்கள்.
தொடர்புக்கு,
தடா ராசா
தலைமை அலுவலக பொறுப்பாளர்
9380888111