தலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

128

தலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060097 | நாள்: 25.06.2019

தலைவர்               –      ஆ.கணேசன்            –      00317422337

துணைத் தலைவர்      –      ஏ.பாலமுருகன்              –               00317349590

துணைத் தலைவர்      –      ப.செந்தில்குமார்               –      00317779742

செயலாளர்             –      இமானுவேல்                 –      00317891375

இணைச் செயலாளர்    –      சீமான் சுரேஷ்                –      00674716537

துணைச் செயலாளர்    –      வே.சரவணன்                 –      00317731089

பொருளாளர்            –      வெ.சரவணன்                 –      00317642426

செய்திதொடர்பாளர்     –      இராஜ்குமார்            –      00317904017

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 25-06-2019 நடைபெற்ற திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வின் அடிப்படையில் அறிவித்துள்ளார்.

 

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)