தலைமை அறிவிப்பு – திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

90

க.எண்: 2023010036

நாள்: 22.01.2023

அறிவிப்பு:

திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தென்திருப்பேரை பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் பா.மாரியப்பன் 15991351739
துணைத் தலைவர் அ.பிரபாகரன் 15089861991
துணைத் தலைவர் மே.மாரி மகேஷ் 10112507498
செயலாளர் ஞா.பிரான்சிஸ் 11068885872
இணைச் செயலாளர் ஆ.சங்கர் ஆவுடையப்பன் 13430660321
துணைச் செயலாளர் மு.செல்வம் 13947774271
பொருளாளர் க.செல்வலெட்சுமணன் 16080055005
செய்தித் தொடர்பாளர் ச.மணிகண்டன் 11246866032
     
நாசரேத் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்  
தலைவர் ஆ.பிரேம்குமார் 10796050245  
துணைத் தலைவர் ஜெ.ஆல்வின் இராஜ்குமார் 17310241769  
துணைத் தலைவர் ஞா.டேனியல் இராஜா 11756566993  
செயலாளர் செ.இரமேஷ் 27452019999  
இணைச் செயலாளர் மு.அருண்குமார் 11090367699  
துணைச் செயலாளர் செ.இராஜா 12779633311  
பொருளாளர் சு.சாமுவேல் இராஜ்குமார் 15402959822  
செய்தித் தொடர்பாளர் வே.இரமேஷ்குமார் 27452519280  

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செந்தமிழர் பாசறை சவூதி பொறுப்பாளர்கள் நியமனம்