தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025070693 நாள்: 28.07.2025 அறிவிப்பு:      இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி, 185ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.திருமலைராஜா (16447732252) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025070692 நாள்: 28.07.2025 அறிவிப்பு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியைச் சேர்ந்த ஏ.கிருபாகரன் (11277663943) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – சென்னை எழும்பூர் மண்டலம் (எழும்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025070691 நாள்: 28.07.2025 அறிவிப்பு: சென்னை எழும்பூர் மண்டலம் (எழும்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 சென்னை எழும்பூர் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஐயனார் 00327730907 67 மாநில ஒருங்கிணைப்பாளர் க. சிறீவித்யா 17788802096 13   பாசறைகளுக்கான...

சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின்குமார் மரணத்தில் தொடர்புடைய கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!...

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின்...

செம்மணி மனிதப் புதைகுழி: நீதி வேண்டி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

அண்மையில் ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே 5 இடங்களில் தாய்-குழந்தை, பள்ளி சிறுவன் உட்பட 70க்கும் மேற்பட்ட தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்...

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்துதர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் கடலரிப்பால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அப்பகுதி மக்கள் தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கடலரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்காமல் காலங்கடத்தி வரும் திமுக அரசின் அலட்சியப்போக்கு...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025070690 நாள்: 15.07.2025 அறிவிப்பு அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதியைச் சேர்ந்த ச.நல்லான் (07868438157) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

தலைமை அறிவிப்பு – கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் மண்டலம் (கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025070682 நாள்: 21.07.2025 அறிவிப்பு: கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் மண்டலம் (கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்   மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.இராமச்சந்திரன் 4380742015 83 மாநில ஒருங்கிணைப்பாளர் ச.ஜமூனா 17374046710 244 பாசறைகளுக்கான...

தலைமை அறிவிப்பு – (நாள் மாற்றம்) தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் கள் விடுதலை மாநாடு

க.எண்: 2025070683அ நாள்: 25.07.2025 அறிவிப்பு: (நாள் மாற்றம்) தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் கள் விடுதலை மாநாடு செந்தமிழன் சீமானுடன் 1000 பனையேறிகள் நாள்: ஆடி 14 | 30-07-2025 காலை 10 மணியளவில் இடம்: சக்திநகர் பனந்தோப்பு சமயபுரம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)   தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம்...

தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025070689 நாள்: 25.07.2025 அறிவிப்பு:      திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதி, 239ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கா.கீர்த்திகா (10283378253) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு,...