தமிழ்த்தேசிய போராளி வா. கடல் தீபன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அயராது பாடுபட்ட முதன்மைத்தளபதி!
அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு சிறை சென்றபோதும் துளியும் அஞ்சாது துணிவோடு நின்ற களப்போராளி!
தமிழ்த்தேசியம் எனும் விடுதலைக் கருத்தியலைத் தோளில் சுமந்து, மேடையில்...
நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டம்! – சீமான் தலைமையில் நடைபெற்றது!
நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 22ஆம் நாள் (07-08-2025) மாலை 05 மணியளவில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், வெள்ளக்கோட்டை கீழரத வீதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...
உத்தரகண்ட் நிலச்சரிவு பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை விரைந்து மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக, மக்களின் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்துள்ள...
தலைமை அறிவிப்பு – பரந்தூர் வானூர்தி நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, 1100 நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் மக்களுக்கு...
க.எண்: 2025080708
நாள்: 05.08.2025
அறிவிப்பு:
பரந்தூர் வானூர்தி நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து,
1100 நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாகவும்,
வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை அழிப்பதைக் கண்டித்தும்,
நாம் தமிழர் கட்சி நடத்தும்
நிலம் இழந்தால் பலம் இழப்போம்!
மாபெரும்...
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சத்தீவை மீட்பது...
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் 05-08-2025 அன்று கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த...
கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் முனைவர் அருட்திரு. அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களை சீமான் சீமான் சந்ததிதார்!
கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர் மறை மாவட்டத்தின் ஏழாவது பேராயராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர் ஆயர் அருட்திரு. அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களை, நாம் தமிழர் கட்சி சார்பாக 05-08-2025 அன்று நேரில் சந்தித்து, தலைமை...
தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் மண்டலம் (இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025080706
நாள்: 05.08.2025
அறிவிப்பு:
இராமநாதபுரம் மண்டலம் (இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
இராமநாதபுரம் பரமக்குடி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மீனவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
நா.ரூபன்
18168547989
314
உழவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
அ.சதீஷ்குமார்
18623981511
218
கையூட்டு-ஊழல் ஒழிப்புப்...
தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை மண்டலம் (புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி)
க.எண்: 2025080705
நாள்: 05.08.2025
அறிவிப்பு:
புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை மண்டலம் (புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மா.ஜெயந்தன்
18806364672
124
மாநில...
தலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணி நடத்தும் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் போராட்டம்
க.எண்: 2025080704
நாள்: 05.08.2025
அறிவிப்பு:
வீரத்தமிழர் முன்னணி நடத்தும்
வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை
மீட்புப் போராட்டம்மீட்புரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: ஆவணி 01 | 17-08-2025 மாலை 03 மணியளவில்இடம்: செஞ்சி (இந்தியன் வங்கி...
தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
க.எண்: 2025070698
நாள்: 31.07.2025
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு
பொதுக்கூட்டம்காப்புரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்:
ஆடி 22 | 07-08-2025 மாலை 05 மணியளவில்
இடம்:
வெள்ளக்கோட்டை கீழரத வீதி
அருப்புக்கோட்டை,...









