தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் நியமனம்
க.எண்: 2025110955
நாள்: 03.11.2025
அறிவிப்பு:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தொகுதி, 296ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பூபதி (16176140604) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர்களில் ஒருவராக...
தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மண்டலம் (திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025110953
நாள்: 03.11.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மண்டலம் (திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
திருவள்ளூர் மண்டலப் பொறுப்பாளர்கள் - 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெ.பசுபதி
02161519158
283
மாநில ஒருங்கிணைப்பாளர்
இல.அனுஷ்யா
02312602563
175
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்
இளைஞர் பாசறை மாநில...
தலைமை அறிவிப்பு – திருச்சிராப்பள்ளி முசிறி மண்டலம் (முசிறி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025110954
நாள்: 03.11.2025
அறிவிப்பு:
திருச்சிராப்பள்ளி முசிறி மண்டலம் (முசிறி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
திருச்சிராப்பள்ளி முசிறி மண்டலப் பொறுப்பாளர்கள் - 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில...
கோவை வானூர்தி நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்து...
கோவை மாநகரம் வானூர்தி நிலையம் அருகே நேற்றிரவு (02-11-2025) ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி அதிர்ச்சியையும், பெரும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது.
திமுக...
‘தமிழீழ நாட்டின் தலைமை தூதுவன்’ சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சீமான் வீரவணக்கம்!
உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி!
தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்!
இன்சொல்லாலும்,...
தமிழ்நாடு நாள்: சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது!
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக...
அரசர்க்கரசர் அருண்மொழி சோழன் வீரப்பெரும்புகழைப் போற்றுவோம்! – சீமான்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல்...
தமிழ்நாடு நாள்: உலக தமிழர்களுக்கு சீமான் நல்வாழ்த்துகள்!
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும்...
தலைமை அறிவிப்பு – உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் நடத்தும் உரையாடுவோம் வாருங்கள்! கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன்...
க.எண்: 2025100952
நாள்: 31.10.2025
அறிவிப்பு:
உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் நடத்தும்
உரையாடுவோம் வாருங்கள்!
கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: ஐப்பசி 18 | 04-11-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01...
தலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025100951
நாள்: 30.10.2025
அறிவிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதி, 115ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கி.மனோகரன் (10032060849) அவர்கள், நாம் தமிழர் கட்சி –
தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...









