தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் சார்பாக, வருகின்ற 09-09-2025...

க.எண்: 2025090763 நாள்: 08.09.2025 அறிவிப்பு:   திருப்பூர் மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் தங்கள் வாழ்விடத்திலேயே வாழமுடியாமல் தவிக்கும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த...

‘இறைத்தூதர்’ நபிகள் நாயகம் பிறந்தநாள் பெருவிழா!

அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் போதித்தருளிய மகத்தான வழிகாட்டி! நமது போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட இத்திருநாளில் என்னுயிர் இசுலாமியச் சொந்தங்களுக்கு எல்லாம்வல்ல ஏகஇறைவனின் நல்லருள் கிடைக்கப் பெற...

உலக இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!

உலகம் முழுவதும் இயன்முறை மருத்துவத் தொண்டாற்றி உடலியக்கத் தடைகள் போக்கும் இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூரும் நாள் இன்று (செப்டம்பர் - 08)! மருந்துகள் தோற்கும் இடத்தில் மருத்துவப் பயிற்சிகள் மூலம் உடலின்...

தலைமை அறிவிப்பு – திருநெல்வேலி இராதாபுரம் மண்டலம் (இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025090757 நாள்: 05.09.2025 அறிவிப்பு: திருநெல்வேலி இராதாபுரம் மண்டலம் (இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 திருநெல்வேலி இராதாபுரம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜேசுதாசன் 17989475207 24 மாநில ஒருங்கிணைப்பாளர் ஐ.பிரேமலதா 10113991650 255   பாசறைகளுக்கான மாநிலப்...

‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!

மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..! இந்த நாட்டின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக கப்பலோட்டிய பெருந்தமிழன்..! இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பே தொழிலாளர்களுக்குப் போராடி உரிமைப்பெற்று தந்த தொழிற்சங்கவாதி..! மண் விடுதலைக்காக...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த...

க.எண்: 2025090761 நாள்: 03.09.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்...

தலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025090760 நாள்: 03.09.2025 அறிவிப்பு:      இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 288ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மு.செய்யது அக்ஸன் காமில் (17352995255) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக...

‘பெரும்புலவர்’ ஐயா இலக்குவனார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்! அதுநாள்வரை தமிழ்நாடெங்கும் ‘மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப்பதிவை அன்னைத்தமிழில் 'உளேன் ஐயா!' என்று உரக்கச் சொல்லவைத்த பெருமகன்! சங்கப்பாடல்களை முதன்முதலாக சிறுகதை, நாடகங்கள் வடிவில்...

‘வீரத்தமிழச்சி’ செங்கொடிக்கு சீமான் வீரவணக்கம்!

உலக வரலாற்றில் அடுத்தவரின் உயிர் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் புரிந்த முதல் அரசியல் புரட்சிப்பெண்! தன்னுடைய மூன்று அண்ணன்மார்களின் உயிர், தூக்குக் கயிற்றின் எதிரே நிற்கும்போது, தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது அதைக் காக்க...

தலைமை அறிவிப்பு – சிவகங்கை மண்டலம் (சிவகங்கை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025080758 நாள்: 02.09.2025 அறிவிப்பு: சிவகங்கை மண்டலம் (சிவகங்கை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 சிவகங்கை மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் மரு. முத்துக்குமார் 14478005166 194 மாநில ஒருங்கிணைப்பாளர் வா.பானுப்பிரியா 11280843563 346   பாசறைகளுக்கான மாநிலப்...