தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணி நடத்தும் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் போராட்டம்

க.எண்: 2025080704 நாள்: 05.08.2025 அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி நடத்தும் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் போராட்டம்மீட்புரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: ஆவணி 01 | 17-08-2025 மாலை 03 மணியளவில்இடம்: செஞ்சி (இந்தியன் வங்கி...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

க.எண்: 2025070698 நாள்: 31.07.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்காப்புரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆடி 22 | 07-08-2025 மாலை 05 மணியளவில் இடம்: வெள்ளக்கோட்டை கீழரத வீதி அருப்புக்கோட்டை,...

தலைமை அறிவிப்பு – பழங்குடியினர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

க.எண்: 2025080702 நாள்: 05.08.2025 அறிவிப்பு: உலகப் பழங்குடியினர் நாள் – 2025 நாம் தமிழர் கட்சி - தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை நடத்தும் பழங்குடியினர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்நாள்: ஆடி 23 | 08-08-2025 காலை 10 மணியளவில் இடம்: பழைய பேருந்து நிலையம்...

தலைமை அறிவிப்பு – தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

க.எண்: 2025080703 நாள்: 05.08.2025 அறிவிப்பு: தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் கோரிக்கையுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆடி 25 | 10-08-2025 காலை...

நா.த.க.வின் உயிர்மநேய அரசியலை பாராட்டியுள்ள இயற்கை ஆர்வலர் என் ஆருயிர் இளவல் வி.ப.ஜெயபிரதீப் அவர்களுக்கு சீமான் நெஞ்சம் நிறைந்த...

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய தத்துவத்தின் ஆணிவேராக விளங்கும் அனைத்து உயிர்களுக்குமான உயிர்மநேய அரசியலின் ஒரு பகுதியாக, பேசும் திறனற்ற உயிர்களான மரங்களும், ஆடு-மாடுகளும் அழியாமல் பாதுகாக்கும் வகையில் அவற்றின் உயிர்...

தலைமை அறிவிப்பு – சென்னை பெரம்பூர் மண்டலம் (சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025080701 நாள்: 05.08.2025 அறிவிப்பு: சென்னை பெரம்பூர் மண்டலம் (சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 சென்னை பெரம்பூர் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஞா.புஷ்பராஜ் 00315777208 225 மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா. பி 12396767262 204 பாசறைகளுக்கான...

தலைமை அறிவிப்பு – நீலகிரி உதகமண்டலம் மண்டலம் (நீலகிரி உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025080700 நாள்: 05.08.2025 அறிவிப்பு: நீலகிரி உதகமண்டலம் மண்டலம் (நீலகிரி உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025   நீலகிரி உதகமண்டலம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநிலப் பொறுப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜெயக்குமார் 12418119576 63 மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மணிமேகலை 12420177697 74 பாசறைகளுக்கான மாநிலப்...

வீரப்பெரும்பாட்டன்கள் தீரன் சின்னமலை, குணாளன் நாடார், கருப்பன்சேர்வை அவர்களுக்கு சீமான் மலர்வணக்கம்!

வீரப்பெரும்பாட்டனார் தீரன் சின்னமலை மற்றும் அவரது படைத் தளபதிகள் வீரப்பெரும்பாட்டன்கள் குணாளன் நாடார், கருப்பன்சேர்வை ஆகியோரின் நினைவுநாளையொட்டி 03-08-2025 அன்று, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக தேனி மாவட்டம் அடவுப்பாறையில்...

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்! – சீமான் உறுதி

அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச்...

மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்! – சீமான் தலைமையில் நடைபெற்றது!

"மேய்ச்சல் நிலம் என்பது எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தோடு, ஆடி 18ஆம் நாள் (03-08-2025) காலை 10 மணியளவில் தேனி மாவட்டம், அடப்பாறையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை முன்னெடுத்த, மலையேறி...