க.எண்: 2026030124
நாள்: 11.03.2026
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (11584657593) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின் மாநில இணைச் செயலாளராக ( சிறு-குறு தொழில் நிறுவனத் தொழிலாளர் பிரிவு ) நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



