தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்

9

க.எண்: 2026010038
நாள்: 23.01.2026

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற தை 17ஆம் நாள் 31-01-2026 காலை 10 மணி முதல் சென்னையில் வழக்கறிஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
வழக்கறிஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்
நாள்:
தை 17 | 31-01-2026 காலை 10 மணியளவில்
இடம்: சென்னை
(மண்டப விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்)
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாசறையின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள், சட்டப் படிப்பு முடித்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கொள்கை பரப்புச் செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்