தலைமை அறிவிப்பு – தமிழ்நாடு செளராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு – 2025 சிறப்புரை: செந்தமிழன் சீமான்

10

க.எண்: 2025121031

நாள்: 22.12.2025

அறிவிப்பு:

தமிழ்நாடு செளராஷ்ட்ர
அரசியல் எழுச்சி மாநாடு – 2025சிறப்புரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: மார்கழி 13 | 28-12-2025 மாலை 04 மணியளவில்

இடம்:
இராஜா முத்தையா மன்றம்
மதுரை

 

செளராஷ்ட்ரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் அனைத்து செளராஷ்ட்ரா சமூக அமைப்புகள் இணைந்து நடத்தும் தமிழ்நாடு செளராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு – 2025, வருகின்ற மார்கழி 13ஆம் நாள் (28-12-2025) மாலை 04 மணியளவில் மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார். 

உடன், கட்சியின் மாநில, மண்டல, மாவட்டம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கடலூர் சிதம்பரம் மண்டலம் (சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பெரியாரைப் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்