க.எண்: 2025060605
நாள்: 13.06.2025
அறிவிப்பு:
செங்கல்பட்டு தாம்பரம் மண்டலம் (தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
| செங்கல்பட்டு தாம்பரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
| பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் | |||
| பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் | 
| மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் | குணா இளஞ்சேகர் | 01336480156 | 331 | 
| தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | சு.ரா.மணிமாறன் | 01336002110 | 387 | 
| தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | ஜே.ஜெபா ஜூலியன்ஸ் | 18971556782 | 225 | 
| தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | ஜே.பாக்கியராஜ் | 01336734968 | 167 | 
| தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | மு.மனோகரன் | 01336780452 | 304 | 
| தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | பாலாஜி பாபு | 01336268654 | 375 | 
| சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைச் செயலாளர் | ஜெசுபர் ஜெபரூபன் | 01440926482 | 396 | 
| வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் | சுப.முருகன் | 01336552524 | 111 | 
| வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் | ரா.ராஜசேகரன் | 17067949949 | 370 | 
| வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் | அ.வானமாமலை | 14167823527 | 378 | 
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | பி.ஜான்சன் | 01440356562 | 404 | 
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ம.பாரதி | 12689787771 | 249 | 
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | த.பிரியங்கா | 01440005332 | 312 | 
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | அ.அன்சாரி | 01336767755 | 122 | 
| இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | சீ.சாரங்கபாணி | 01440349677 | 110 | 
| கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | மா.செந்தமிழ்செல்வம் | 01336946333 | 126 | 
| கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | பா.இராசா | 13243987598 | 180 | 
| வழக்கறிஞர் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | ஆ.செல்வராயன் | 01336436275 | 373 | 
| கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ம.மகிராஜா | 1336071557 | 280 | 
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு தாம்பரம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
 
		 
			