பாதிக்கப்பட்டுள்ள அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல்!

64

அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப் போவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முனையும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகத் துணைநிற்கும் விதமாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அனகாபுத்தூருக்கு நேரில் சென்று, வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடிவரும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முந்தைய செய்திமதுரை வளையங்குளத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; உரிய நேரத்தில் அரசு மருத்துவர் இல்லாததே மூன்று பேரும் உயிரிழக்க முதன்மைக்காரணம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திவழக்காடுவோம் வாருங்கள்! – அருட்சகோதர-சகோதரிகளின் கேள்விகளுக்கு சீமான் பதில்!