முகப்பு தலைமைச் செய்திகள்

சிலம்புச்செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

167

‘சிலம்புச்செல்வர்’ பெருந்தமிழர் நமது ஐயா மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-10-2024 அன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, பாண்டி பஜார், தியாகராயர்ச் சாலையில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திஈரோடு மாவட்டம், சென்னிமலையின், செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் எளிய நெசவாளர்…
அடுத்த செய்திபத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை…