முகப்பு தலைமைச் செய்திகள்

வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

90

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 07-09-2024 அன்று 03 மணியளவில் திருவொற்றியூர் சுபா திருமண அரங்கத்தில் வட சென்னை மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர்…
அடுத்த செய்திஅன்புத்தம்பி சூர்யா – ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார்…