முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

327

க.எண்: 2022090408

நாள்: 15.09.2022

அறிவிப்பு:

பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – ஆ.பத்மநாபன் – 15833395431
துணைத் தலைவர் – நா.கணேசன் – 11424855911
துணைத் தலைவர் – ஆ.செல்வகுமார் – 15216787244
செயலாளர் – வ.வைரமணிகண்டன் – 32414368845
இணைச் செயலாளர் – சு.முத்துக்குமாரசாமி – 16629770722
துணைச் செயலாளர் – வீ.முருகன் – 18448649212
பொருளாளர் – அ.கோல்டுசன் – 32414662203
செய்தித் தொடர்பாளர் – பா.சுரேஷ்குமார் – 18360227105

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு! – தமிழ்நாடு அரசின் முடிவுக்கு சீமான் வரவேற்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகள்)