முகப்பு தலைமைச் செய்திகள்

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பிறந்தநாள் விழா

93

நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 27-09-2021 திங்கட்கிழமை அன்று சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பா. ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை சுங்குவார் சாத்திரம் ( காஞ்சிபுரம் )
அடுத்த செய்திநேரலை 28-09-2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல் | இராணிப்பேட்டை மாவட்டப்…