முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

375

க.எண்: 202012552

நாள்: 31.12.2020

தலைமை அறிவிப்பு: வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – அ.ஜெபமணி – 00568961302
துணைத் தலைவர் – க.பிரபு – 00323992627
துணைத் தலைவர் – மா.செல்வம் – 00323034300
செயலாளர் – ச.ஜெகன் – 00323489370
இணைச் செயலாளர் – கு.இராமநாதன் – 00323502153
துணைச் செயலாளர் – செள.பாலாகுமார் – 00429186822
பொருளாளர் – சீ.ரிஷிவரதன் – 14031931803
செய்தித் தொடர்பாளர் – க.புருஷோத்தமன் – 14833249560

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்