முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – கவுண்டம்பாளையம் வடமதுரை மாவட்டத் தலைவர் நியமனம்

3

க.எண்: 2026020097அ
நாள்: 03.03.2026

அறிவிப்பு:
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் வடமதுரை மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, 95ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ச.அருண்குமார் (14056317303) அவர்கள் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் வடமதுரை மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழா கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ‘எது அரசியல்’ மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிடுவதற்காக, கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் 2026