தலைமை அறிவிப்பு – மாநில நிர்வாகக்குழுக் கூட்டம்

21

க.எண்: 2026010059அ
நாள்: 04.02.2026

‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் களப்பணிகளைத் திட்டமிடுவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற தை 23ஆம் நாள் 06-02-2026 காலை 10 மணி முதல் சென்னை போரூரில் அமைந்துள்ள V7 விடுதியில் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் கட்சி
மாநில நிர்வாகக்குழுக் கூட்டம்
நாள்:
தை 23 | 06-02-2026 காலை 10 மணியளவில்
இடம்: V7 விடுதி
(போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை எதிரில்)
சென்னை
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை ஆலங்குடி மண்டலம் – பொறுப்பாளர் மாற்றம்