முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – புதுச்சேரி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நியமனம்

83

க.எண்: 2026010045
நாள்: 27.01.2026

அறிவிப்பு:
புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டை தொகுதி, 15ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வெ.கார்த்திகேயன் (16561104729), ப.குமரன் (47306562422) ஆகியோர், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புதுச்சேரி மாநிலம் வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்ப் பழங்குடியினர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்