தலைமை அறிவிப்பு – பெண் எனும் பேராற்றல் அதுவே உலகின் உயிராற்றல்! மகளிர் பேச்சு பயிற்சி பட்டறை

15

க.எண்: 2026010022
நாள்: 17.01.2026

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
அறிவுறுத்தலின்படி, மகளிர் பாசறை முன்னெடுக்கும் மகளிருக்கான பேச்சு பயிற்சி பட்டறை 26-01-2026 காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை திருச்சி, அருண் உண்டுறை விடுதியில் நடைபெற உள்ளது.
பெண் எனும் பேராற்றல் அதுவே உலகின் உயிராற்றல்!
மகளிர் பேச்சு பயிற்சி பட்டறை
நாள்:தை 12 | 26-01-2026 காலை 09 மணியளவில்
இடம்:அருண் உண்டுறை விடுதி
(HOTEL ARUN)
திருச்சி (தொடர்வண்டி நிலையம் அருகில்)
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை உறவுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மகளிர் முன் பதிவு செய்வது
அவசியம்.
முன் பதிவு செய்ய தொடர்பு கொள்ளுங்கள்.
இர.நர்மதா -9894343712
நூர் ஜஹான் -75029 02499
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ‘இடக்கரடக்கல்’ நூல் வெளியீட்டு விழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாநிலக் கொள்கைப் பார்ப்புச் செயலாளர்களுக்கான மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்