தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025னை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு | சீமான் பங்கேற்பு

18

தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ள தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025னை எதிர்த்து, 12-11-2025 அன்று சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டுத் திடல் அருகே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்துவருகிறது.

இப்போராட்டத்தில் அன்று மாலை 04 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வாக்கக நிலை முகவர்களை (Booth Level Agent – BLA-2) நியமிப்பது தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வழிமுறைகளை வெளியிட்டுள்ளது
அடுத்த செய்திபொன்னேரி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ‘இந்தியன் ஆயில்’ நிறுவனத்தின் எரிகாற்று முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்