உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் சார்பாக ஐப்பசி 18ஆம் நாள் 04-11-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01 மணிவரை மணப்பாறை, மதுரை சாலை, செல்வ லட்சுமி மண்டபத்தில் ‘உரையாடுவோம் வாருங்கள்’ என்ற தலைப்பில் மாபெரும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரையாற்ற்றினார்.



