தலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப் பேரவை திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

9

க.எண்: 2025100933

நாள்: 23.10.2025

அறிவிப்பு:

தொழிற்சங்கப் பேரவை
திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

தொழிற்சங்கப் பேரவை-திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் தொகுதி-வாக்கக எண்
தலைவர் இரா.ரகுபதி 32495429148 பல்லடம்-267
துணைத் தலைவர் மு.மணிகண்டன் 16168336897 பல்லடம்-281
துணைத் தலைவர் கா.பாலு 11098992801 திருப்பூர் தெற்கு-50
துணைத் தலைவர் இ.ஐயப்பன் 11026637060 பல்லடம்-307
செயலாளர் கோ.வெங்கடேசன் 32414019106 திருப்பூர் தெற்கு-46
இணைச் செயலாளர் பெ.சக்திவேல் 32346583337 அவிநாசி-112
இணைச் செயலாளர் சு.காஜா மொய்தீன் 00325105222 திருப்பூர் தெற்கு-221
துணைச் செயலாளர் அ.தமிழரசன் 12811765781 திருப்பூர் தெற்கு-145
பொருளாளர் வே.சீனிவாசன் 14177485106 திருப்பூர் வடக்கு-228
செய்தித் தொடர்பாளர் சா.ஸ்டாலின் 10070572341 திருப்பூர் வடக்கு-341

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின் திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்