‘இறைத்தூதர்’ நபிகள் நாயகம் பிறந்தநாள் பெருவிழா!

2

அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் போதித்தருளிய மகத்தான வழிகாட்டி!

நமது போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட இத்திருநாளில் என்னுயிர் இசுலாமியச் சொந்தங்களுக்கு எல்லாம்வல்ல ஏகஇறைவனின் நல்லருள் கிடைக்கப் பெற அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திஉலக இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் சார்பாக, வருகின்ற 09-09-2025 அன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் கண்டனவுரையாற்றவிருக்கிறார்.