மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்! – சீமான் தலைமையில் நடைபெற்றது!

75

“மேய்ச்சல் நிலம் என்பது எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தோடு, ஆடி 18ஆம் நாள் (03-08-2025) காலை 10 மணியளவில் தேனி மாவட்டம், அடப்பாறையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை முன்னெடுத்த, மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முந்தைய செய்திஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்றார் சீமான்!
அடுத்த செய்திஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்! – சீமான் உறுதி