தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

43

க.எண்: 2025070672

நாள்: 15.07.2025

அறிவிப்பு:

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை
ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் தொகுதி – வாக்கக எண்
மாநிலத் துணைத் தலைவர் கு.லோகநாதன் 17389388931 ஈரோடு மேற்கு-95
 
தொழிற்சங்கப் பேரவை – ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் க.செந்தில் 10405638000 ஈரோடு மேற்கு – 117
செயலாளர் அ.கண்ணன் 10498085715 பவானி – 182
பொருளாளர் மா.விஸ்வநாதன் 16322143837 கோபி – 130
துணைத் தலைவர் இரா.சின்னசாமி 12102525040 ஈரோடு மேற்கு – 34
துணைத் தலைவர் ஆனந்தராஜ். மூ 13139508075 பவானி – 81
இணைச் செயலாளர் மா. பாஸ்கர் 12262417607 ஈரோடு கிழக்கு – 69
இணைச் செயலாளர் வா.பிரதாப்குமார் 10410642934 பவானி – 230
தொழிற்சங்கப் பேரவை – ஈரோடு தொழில் பிரிவு மாவட்டப் பொறுப்பாளர்கள்
மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் தலைவர் இரா கொழந்தசாமி 12690827897 ஈரோடு மேற்கு -34
மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் செயலாளர் அருள் பிரகாசம் 13284743234 ஈரோடு மேற்கு – 121
மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருளாளர் மு. செல்வகுமார் 18360285094 மொடக்குறிச்சி – 174
மாவட்ட மடிகாரர் தொழிலாளர்கள் தலைவர் சி. புருசோத்தமன் 10359038545 ஈரோடு கிழக்கு – 211
மாவட்ட மடிகாரர் தொழிலாளர்கள் செயலாளர் ம. சம்பத்குமார் 10359207658 ஈரோடு மேற்கு – 178
மாவட்ட மடிகாரர் தொழிலாளர்கள் பொருளாளர் அ. பழனிச்சாமி 18354429602 ஈரோடு கிழக்கு – 225
 
மாவட்ட சிறு கடை தொழிலாளர்கள் தலைவர் சு. வான சந்திரன் 14376396992 கோபி – 132
மாவட்ட சிறு கடை தொழிலாளர்கள் செயலாளர் வெ பாலமுருகன் 17704415549 ஈரோடு மேற்கு – 34
மாவட்ட பொறியியல் தொழிலாளர்கள் தலைவர் க அருண்குமார் 17862448965 ஈரோடு மேற்கு – 150
மாவட்ட பொறியியல் தொழிலாளர்கள் செயலாளர் செ. கிரிசெல்வம் 10405322271 ஈரோடு மேற்கு – 118
 
மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் தலைவர் அ. ஆதம்கனி 18401766829 ஈரோடு கிழக்கு – 187
மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் செயலாளர் செ. சிவகுமார் 18176560454 கோபி-130
மாவட்ட மின்சாதன தொழிலாளர்கள் தலைவர் க. கௌசிக் குமார் 11729578802 ஈரோடு கிழக்கு – 226
மாவட்ட மின்சாதன தொழிலாளர்கள் செயலாளர் செ. ஜீவா 15713649321 ஈரோடு கிழக்கு – 42
தொழிற்சங்கப் பேரவை மாவட்டப் பொறுப்பாளர்கள்
பவானி
தலைவர் மாணிக்கம். அ 10743112619 பவானி – 185
செயலாளர் சரவணன். ரா 11112125333 பவானி – 82
பொருளாளர் ந. வினோத்குமார் 10410529967 பவானி – 201
ஈரோடு கிழக்கு
தலைவர் மு. தண்டபாணி 14638510073 ஈரோடு கிழக்கு – 214
செயலாளர் வி. குமார் 15656339985 ஈரோடு கிழக்கு – 83
பொருளாளர் பா. நீலாமணி 13187813905 ஈரோடு கிழக்கு – 69
ஈரோடு மேற்கு
தலைவர் பிரபு 12594487342 ஈரோடு மேற்கு – 273
செயலாளர் மா சரவணன் 14023259000 ஈரோடு மேற்கு – 132
பொருளாளர் ராதாமணி அய்யாசாமி 16372729008 ஈரோடு மேற்கு – 118
கோபி
தலைவர் சா. ராஜாசாமுவேல் 10563624255 கோபி – 99
செயலாளர் ச. நந்தினி 10946170696 கோபி – 104
பொருளாளர் கு. சஞ்ஜெய் 144414777518 கோபி – 122

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின்
ஈரோடு மாவட்டத்திற்கான பொறுப்பாளர்களாக
நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை ஆலங்குடி மண்டலம் (ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்