சீமான் அவர்கள் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டம்!
54
தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கள் மீதான தடையை நீக்கக்கோரி பனை மரம் ஏறி கள் இறக்கி தனது தலைமையில் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினார்.