4ஆம் ஆண்டு பனைக் கனவுத் திருவிழா: சீமான் பங்கேற்பு

9

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையில், 24-05-2025 அன்று நடைபெற்ற 4ஆம் ஆண்டு பனைக் கனவுத் திருவிழாவில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

முந்தைய செய்திபெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர்வணக்கம்!
அடுத்த செய்தி‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் நினைவுநாள்: சீமான் புகழ் வணக்கம்