தலைமை அறிவிப்பு – பாசறைகளுக்கான மாநிலப்பொறுப்பாளர்கள் நியமனம்

194

க.எண்: 2025050512ஆ

நாள்: 13.05.2025

அறிவிப்பு:

பாசறைகளுக்கான மாநிலப்பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் தொகுதி-வாக்கக எண்
இளைஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் பி.அரசேந்திரசோழன் 07394537851 சேலம் தெற்கு-73
       
உழவர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அபுபக்கர் 10279236093 நாகப்பட்டினம்-17
     
கலை இலக்கியப் பண்பாடுப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.சிங்காரவேல் 11020810781 நாகப்பட்டினம்-191
குருதிக்கொடைப் பாசறை மாநில மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் கோ.மகாமுனி 14476751419 நாகப்பட்டினம்-141
தகவல் தொழில்நுட்பப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநிலத் துணைச்செயலாளர் சே.நவநீத கிருஷ்ணன் 15219379203 நாகப்பட்டினம்-189
மாநிலத் துணைச்செயலாளர் இரெ.செல்வகுமார் 15380423608 நாகப்பட்டினம-36
தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் ப.சுரேஷ் 13935707914 நாகப்பட்டினம்-89
தமிழ் மீட்சிப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.இரமேஷ் குமார் 15231861418 நாகப்பட்டினம்-164
பேரிடர் மீட்புப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.வேல்ராஜ் 14483850366 நாகப்பட்டினம்-30
மகளிர் பாசறைப் மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் கோ.தேவி 16094950889 சங்ககிரி-299
       
மருத்துவப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தீபக்ராஜ் 10601164243 நாகப்பட்டினம்-31
மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் ம.சரவணன் 26527617751 தென்காசி-247
மீனவர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் கு.குகன் 15206745131 நாகப்பட்டினம்-139
மாநில ஒருங்கிணைப்பாளர் தி.அந்தோணி தாமஸ் 16123466767 ஓட்டப்பீடாரம்-113
வணிகர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் த.நிறைந்தசெல்வன் 17723787982 நாகப்பட்டினம்-181
விளையாட்டுப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தேஜஸ்வினி 15239280489 நாகப்பட்டினம்-154
வீரக்கலைகள் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சிவசிந்தன் 15526903311 நாகப்பட்டினம்-209
வீரத்தமிழர் முன்னணி மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் கு.இராமதாஸ் 10010807525 நாகப்பட்டினம்-216

மேற்காண் அனைவரும் மேற்காண் பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருப்பூர் தாராபுரம் மண்டலம் (தாராபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் திருவையாறு மண்டலம் (திருவையாறு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்