பெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர்வணக்கம்!

18

வீரப்பெரும்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 23-05-2025, திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கும், திருச்சி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் மணிமண்டபத்தில் திருவுருவச்சிலைக்கும், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திவழக்காடுவோம் வாருங்கள்! – அருட்சகோதர-சகோதரிகளின் கேள்விகளுக்கு சீமான் பதில்!
அடுத்த செய்தி4ஆம் ஆண்டு பனைக் கனவுத் திருவிழா: சீமான் பங்கேற்பு