க.எண்: 2025040383அ
நாள்: 17.04.2025
அறிவிப்பு:
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 |
|||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
துணைச் செயலாளர் | மு.சுடர் மணிகண்டன் | 26533011473 | இராதாபுரம் – 166 |
துணைச் செயலாளர் | ச.பாலமுருகன் | 11412547925 | இராமநாதபுரம் – 171 |
துணைச் செயலாளர் | ச.வினோத்குமார் | 03465357804 | சிதம்பரம் – 49 |
துணைச் செயலாளர் | சி.விக்னேஷ் | 07430186438 | சேலம் வடக்கு – 38 |
துணைச் செயலாளர் | சண்.மணிமாறன் | 14471303176 | பாபநாசம் – 81 |
துணைச் செயலாளர் | பா.விக்னேஷ் | 05354984625 | வேலூர் – 13 |
துணைச் செயலாளர் | ம.மதன் | 13692793170 | திருச்சி மேற்கு – 88 |
துணைச் செயலாளர் | கு.சசிரேகா | 13903553687 | சோழிங்கநல்லூர் – 540 |
துணைச் செயலாளர் | கா.சரவணன் | 01332059312 | அம்பத்தூர் – 73 |
துணைச் செயலாளர் | இல.நாகபுஷணம் | 02312142963 | திருவள்ளூர் – 149 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின்
மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி